Posts

Showing posts with the label ஓவியக்கட்டுரை

கட்டம் போட்டு வரைபவர்களுக்காக RollingRuler

Image
அரை செண்டிமீட்டர் கணக்கே 35க்கு 45 என, தோராயமா 1500 கட்டங்கள் போட்டு Grid Drawing Methodல வரைய ஆரம்பிச்சோம், இப்போ எப்படியோ 3செண்டிமீட்டர் கட்டங்களிலயே அவுட்லைன் accuracy ஆக வரைய இயல்கிறது ஆக 200 இல்லனா 300 கட்டங்கள் தான் இப்போது, ஆனா இப்போ தான் பெறிய சைஸ்ல வரைய ஆரம்பிச்சிருக்கேன். ஆக கட்டங்களின் எண்ணிக்கையைஎல்லாம் விட்டுடுவோம் பொதுவா பேப்பர்ல கட்டம் போடுறதுன்றது ஒரு தலைவலியான வேலை, எனக்கெல்லாம் அரைமணிநேரமாவது ஆகும் சாதாரணமாக கட்டம் போட, அப்போ அப்போ Free Hand'ல் வரைய ஆரம்பித்ததுக்கு இதுவும் ஒரு காரணம். எனினும் Realistic Pencil Sketches'ஸ்க்கு கட்டம் போட்டு வரைந்தால் ஈசியாக டீடெய்ல்ஸை கொடுக்க முடியும் Measurements'ம் கரெக்டாக இருக்கும். சோ தலைவலிக்காம ஈசியா பேப்பரில் கட்டம் போட ஏதாவது வழி இருக்குமான்னு நிறைய தேடிக்கொண்டிருந்தேன், நாமளா ஏதாவது செய்யலாம்னும் நிறைய வெட்டிவேலைகளை செய்துகொண்டிருந்தேன், எதுவுமே கை கொடுக்கல, அப்போதான் இந்த "Rolling Ruler" அப்டின்ற ஸ்கேல பத்தி தெரியவந்தது, செம்மையா இருக்கு. ஆர்கிடெக்ட் நண்பர்களுக்கு பிரசித்தமாக இருக்கலாம். ச...

பென்சிலோடு ஒரு பயணம்

Image
பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கட ந்து வந்திருப்போமா ?  நிச்சயமாக இல்லை. மாங்கா ,  காக்கா ,  யானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம் , இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான்  “ உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ”  (Hyper-Realistic Pencil Drawings).  அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ?  இதை பத்தின புரிதல் ,  இதை கலையாக ,  பொழுதாக்கமாக ,  தொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்தது ?  எல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது. பொதுவாக சிலர் சொல்லுவதுண்டு ,  “ ஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சது ,  அப்புறம் டச்சு விட்டுப்போச்சு ” , அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச் ’ சை மீட்டெடுப்பது ,  அதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம் ,  “ Pencil Drawings ” என்று தேடினால் போதும் ,  அனைத்து தகவல்களையும் கொடுக்கும் ,  அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும் ,  மேற்குறிப்பிட்ட அதே வார்த்...

2Hands Image Editor

Image
           ஒரு வழியா, பல சைட்-ல சோர்ஸ்கோடு திருடி நமக்குனு ஒரு ‘Image Editor Software’ செஞ்சாச்சு. பென்சில் ஸ்கெட்சஸ் பன்ன Reference Picture-ல பன்ன வேண்டிய சின்ன சின்ன Edit functions-அ நம்ம சாஃப்ட்வேர்ல பன்னிக்கலாம். மெயினா Grid Guidlines, இமேஜ் ஓட சாஃப்ட் காபில கருப்பு/வெள்ளைல கட்டம் கட்ட முடியும், எத்தனை கட்டம் வேணும்னு நம்மலாலயே ஃபிக்ஸ் பன்ன முடியும். டிரான்ஸ்பரன்ட் வாடர்மார்க் லோகோ(Transparent Watermark Logo) இன்ஸர்ட் பன்ன முடியும். இமேஜ Grayscale, Strengthen, Invert and Rotate பன்ன முடியும். அப்புறமா open and save-ம் பன்னிக்கலாம். இன்னும் சில ஃபங்ஷன்ஸ் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்.